07/18/2012

PREVIOUS POST
மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் அடிப்படை நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்: அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியனால் மகிழ்ச்சியடையுங்கள்! இந்த உலகவாழ்விலும்...